இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

யாழ்ப்பாணத்தில் புதிய பெற்றோலிய களஞ்சிய சாலை ஒன்று நாவற்குழியில் அமைக்கப்படவுள்ளது - அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

JKR  ஞாயிறு, 20 ஜூன், 2010


பெற்றோலிய எரிபொருள் வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்களும் இன்றைய தினம் (19) யாழ்.பெற்றோலிய கூட்டுத்தாபன பிராந்திய அலுவலகத்திற்கு விஜயம் செய்தனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
அங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்கள் மிக விரைவில் யாழ்ப்பாணத்தில் புதிய பெற்றோலிய களஞ்சியசாலை ஒன்று நாவற்குழியில் அமையவுள்ளதாகவும் புதிதாக மன்னார் மாங்குளம் கிளிநொச்சி பளை ஆகிய பகுதிகளில் எட்டு எரிபொருள் நிலையங்கள் இரு வாரங்களில் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது



0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr