இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஸ்கந்தபுரம் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு வாழ்வாதார உதவி

JKR  வியாழன், 17 ஜூன், 2010

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் மீளக்குடியமர்ந்த மக்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் 50 பயனாளிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரமும் 50 பயனாளிகளுக்கு 20000 ரூபா பெறுமதியான ஜீவனோபாய உதவித் திட்டமும் எலைன்ஸ் ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தால் வழங்கப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்று முன்தினம் (15) நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் அவர்களும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எலைன்ஸ் ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியப் பணிப்பாளர் கேரத் இணைப்பதிகாரி பெரேரா மற்றும் கிராம அலுவலர்களும் கலந்து கொண்டனர்.









0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr