இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஐஸ்வர்யா கர்ப்பமா..? மும்பையும், சென்னையும் பதறுகிறது..!

JKR  திங்கள், 21 ஜூன், 2010

ஒரு ஓவியத்தை ஜெராக்ஸ் எடுக்கலாம். அப்படியே எடுத்தால் கூட ஒரிஜனல் அழகு வருமா என்ற கவலை மனசுக்குள் இருந்து சின்னதாக அரிக்கும்! ஆனால் ஒரு ஓவியம் கருத்தரித்திருக்கிறது என்ற தகவல் மும்பையிலிருந்து கசிந்திருக்கிறது.



பிறக்கப் போவதும் ஓவியமாக இருக்கும் என்பது 100 சதவீதம் சரியான பதில் என்றாலும், அதற்குள் அம்மாவாகிறாரா என்ற அதிர்ச்சி வராமல் இல்லை.
ஏன் சுற்றி வளைக்க வேண்டும்? அம்மாவாக போகிறாராம் ஐஸ்வர்யா. அதையும் அவர் வாயால் சொல்லாமலே கண்டு பிடித்திருக்கிறார்கள் நம்ம ஸ்கேனிங் ரசிகர்கள்.
ராவணன் படம் தொடர்பான பிரஸ்மீட்டுகளுக்கு வந்த ஐஸ், டைட்டாக ஆடைகள் அணியாமல் தனது வயிற்றை மறைக்கும் விதத்தில் தளர்வான ஆடை அணிந்திருந்தாராம். (நல்லா காரணம் புடிக்கிறாய்ங்கப்பா) அதனால் அவர் கர்ப்பமாக இருக்கக் கூடும் என்கிறார்கள் மும்பை ரசிகர்கள்.
இதற்கிடையில் “எந்திரன் ரிலீஸ் சமயத்தில் எடுக்கப்பட வேண்டிய டி.வி பிரமோஷன் பேட்டிகளை இப்பவே எடுத்துக் கொள்ளுங்கள்” என்றொரு ரகசிய கட்டளை வந்திருக்கிறதாம் ஷங்கருக்கு.
கூட்டி கழிச்சு பார்த்தா, கணக்கு சரியாதான்னே வருது!

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr