இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் முன்பள்ளிகள் இணைந்து நடாத்தும் விளையாட்டுப் போட்டி!

JKR  ஞாயிறு, 20 ஜூன், 2010

யாழ் மலரும் பூக்கள் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் 42 முன்பள்ளிகள் இணைந்து நடாத்தும் விளையாட்டுப் போட்டி இன்றைய தினம் (19) துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
இந்த விளையாட்டுப் போட்டிக்கு யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பிரதம விருந்தினராகவும் சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் அவர்களும், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் என். சண்முகலிங்கன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விளையாட்டுப் போட்டியில்; வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களும் யாழ். மாநகர முதலவர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா துணைவேந்தர் சண்முகலிங்கன் ஆகியோர் பரிசில்களை வழங்கிக் கௌரவித்தனர்.




0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr