இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

புதிய இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் உபய வெதவல நியமனம்

JKR  திங்கள், 28 ஜூன், 2010

புதிய இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் உபய வெதவல நியமிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய இந்த நியமனத்தை வழங்கியிருப்பதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்தது.

இராணுவப் பேச்சாளராக இருந்த மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க, இராணுவத்தின் பிரதான தொலைத்தொடர்பு அதிகாரியாகவும் சமிக்ஞை அதிகாரியாகவும் இராணுவ மருத்துவ பிரிவின் பொறுப்பாளராகவும் தொடர்ந்து சேவையாற்றுவார்.
அத்துடன், இவர் இராணுவத்தின் அபிவிருத்தி மற்றும் ஆய்வுக்கான மத்திய நிலையத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr