இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மீள்குடியேறும் மக்களுக்கு உலக வங்கி 10.5 மில். அமெ.டொலர் நிதி உதவி

JKR  சனி, 24 ஜூலை, 2010

இடம்பெயர்ந்து வாழும் வடக்கு மக்களை மீள்குடியேற்றும் பணிகளுக்கென 10.5 மில்லியன் அமெரிக்க டொலரை உலக வங்கி வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிதியுதவி மூலம், வடக்கில் மீள்குடியேறும் மக்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்நிதியிலிருந்து குடும்பம் ஒன்றுக்கு தலா 25 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் யோசனைக்கேற்ப, உலக வங்கியுடன் இது தொடர்பான உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr