இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

புதிதாக 1,700 கிராம அதிகாரிகள் விரைவில் நியமனம் : அமைச்சர்

JKR  வெள்ளி, 16 ஜூலை, 2010

வெகுவிரைவில் 1,700 கிராம அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்தார்.

தற்போது சேவையில் 14,022 கிராம அதிகாரிகள் உள்ளனர் என்றும் இவர்களது சேவையைப் பரவலாக்க மேலதிக அதிகாரிகள் தேவைப்பட்டபோதும் குறைந்தது 1,700 பேரை நியமிக்கவுள்ளதாகவும் அதற்கான பரீட்சை அடுத்த மாதம் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr