இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஊடகவியலாளர்களின் பங்கு என்ன? விவரிக்கிறார் கணேகல _

JKR  வியாழன், 29 ஜூலை, 2010

ஊடகவியலாளர்கள் தமது பார்வை, ஊடகம் என்பவற்றை அரசின் அபிவிருத்தி செயற்பாடுகளின் பக்கம் திருப்பவேண்டும் என்றும், ஊடகவியலாளர்களுக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்படும் கடன் தொகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யு.டி. கணேகல தெரிவித்தார்.

கண்டியில் நடந்த கூட்டமொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,ஊடகவியலாளர்கள் இந் நாட்டின் அபிவிருத்திக்குப் பெரும் பங்காற்றி வருகின்றனர்.
இவ்வாறான பங்களிப்பு தற்போதைய அரசு முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி மக்களை தெளிவுபடுத்துவதற்கு ஊடகவியலாளர்கள் தமது திறமையையும் ஊடகத்தையும் பயன்படுத்த வேண்டுமென்றார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr