இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மருத்துவரின் மருந்துச்சிட்டையின்றி மருந்து விற்பனை செய்யத் தடை

JKR  திங்கள், 19 ஜூலை, 2010

ஓளடதச் சட்டத்தை முறையாகப் பின்பற்றாத மருந்து விற்பனை நிலையத்தினர் சிறைத்தண்டனையை அல்லது அபராதத்தை எதிர்கொள்ள நேரிடலாம் என தேசிய அபாயகர ஒளடதக் கட்டுப்பாட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் கே. கமகே தெரிவித்துள்ளார்.

"மருத்துவர்களின் மருந்துச்சிட்டையின்றி பொதுமக்களுக்கு மருந்துகளை விற்பனை செய்யும் மருந்துவிற்பனை நிலையத்தினர் 5,000 முதல் 50,000 ரூபாவரை அபாரதம் செலுத்த நேரிடலாம். அல்லது 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அல்லது அபராதம் சிறைத்தண்டனை ஆகிய இரண்டையும் எதிர்கொள்ள நேரிடலாம்" என அவர் மேலும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மருந்துவிற்பனையாளர்களுக்கும் பொலிஸாருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் அபாயகர ஒளடதக் கட்டுப்பாட்டுச்சபை மேற்கொண்டுள்ளது

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr