இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மகனுடன் ‘உறவு’ வைத்திருந்த தாய்!

JKR  வெள்ளி, 16 ஜூலை, 2010

பாலியல் சீர்கேடு உலகளாவிய ரீதியில் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் பெற்ற மகனுடனேயே பாலியல் உறவில் ஈடுபட்ட விசித்திர தாய்பற்றிய செய்தி மேலும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்தவர் அய்மி ஸ்வோர்ட் (வயது 36). இவருக்கு 16 வருடங்களுக்கு முன்னர் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை பிறந்தவுடனேயே தத்துக் கொடுத்துவிட்டார் அய்மி. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தத்துக்கொடுத்த மகனை மீண்டும் பெற்றுக் கொண்டார்.
வாட்டசாட்டமாக வளர்ந்து பொலிவுடன் இருந்த தனது மகன்மீது தாய்பாசத்தினை அய்மி காட்டவில்லை. மாறாக தனது காமவெறியினையே காட்டியிருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக தனது மகனுடன் தகாத உறவினை வைத்திருந்த அய்மி, பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
தத்துக்கொடுத்த தனது மகனை மீண்டும் 14 வயதில் பார்த்தபோது தனது காதலன்போல் தோன்றியதாக அய்மி கூறியிருக்கிறார். இதனால் அவருக்கு சிறையில் மனநல மருத்துவம் வழங்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 9 தொடக்கம் 30 வருடங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகிறது

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr