இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பிரித்தானிய விசா விண்ணப்ப நிலையம் புதிய இடத்திற்கு மாற்றம்

JKR  வியாழன், 22 ஜூலை, 2010

கொழும்பு03, டுப்பிளிகேஷன் வீதியில் அமைந்துள்ள பிரித் தானிய விசாவிற்கான விண்ணப்பநிலையம் புதிய இடத்திற்கு மாற்றப்படுவதை முன்னிட்டு இன்றும் நாளையும் மூடப்பட்டி ருக்கும் என அறிவிக்கப்படுகின்றது. மேலும், மேற்படித் தினங்களில் புதிய விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெறமாட்டாது.



எனினும் ஏற்கனவே வழங்கிய கடவுச்சீட்டுக்களை இன்று மாலை 3 மணி முதல் 5 மணிக்கிடையிலும் நாளை பிப 2.00 மணி முதல் 4.00 மணிக்கிடையிலும் பெற்றுக்கொள்ளலாம்.
எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை புதிய விசா விண்ணப்ப நிலையம் லெவல் 5, அக்ஸஸ் டவர்ஸ், 278, யூனியன் பிளேஸ், கொழும்பு 02 என்ற இடத்தில் காலை 10.30 மணிக்கு திறக்கப்பட்டு பி.ப. 2.30 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். அதனைத் தொடர்ந்து 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் வழமை போல் காலை 8 மணிக்கு பணிகள் ஆரம்பமாகும்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr