இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

விமலின் உண்ணாவிரதத்தை ஜனாதிபதி முடித்துவைத்தபோது...

JKR  சனி, 10 ஜூலை, 2010

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் விமல் வீரவன்ஸவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன் நேரில் பார்வையிட்டார்.
அதையடுத்து விமல் வீரவன்ஸவுக்கு நீர் அருந்தக்கொடுக்கப்பட்டதுடன் அவர் அம்புலன்ஸில் ஏற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.



இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு நியமனத்திற்கு எதிராக, கொழும்பு ஐ.நா. செயலகத்திற்கு முன்னால் கடந்த வியாழக்கிழமையிலிருந்து அமைச்சர் விமல் வீரவன்ஸ உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது




0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr