இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் பணி புறக்கணிப்பு

JKR  வியாழன், 15 ஜூலை, 2010

மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் இன்று காலையில் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று மாலை மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவர் மதுபோதையில் சென்று மாநகரசபை ஊழியர் ஒருவரை ( மேற்பார்வையாளர்) முறைகேடான வார்த்தைகளால் பேசி தாக்கச் சென்றதாகவும் மாநகர சபை வாசலில் குந்தி இருடா என மிரட்டி வாசலில் இருக்க வைத்து அவமானப்படுத்தியுமுள்ளார் எனவும் அதற்கெதிராக அவர்கள் இந்த பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr