இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தலைகவசம் அணிந்து வந்த திருடர்களின் கத்திவெட்டில் குடும்பப் பெண் படுகாயம் - கோப்பாயில் சம்பவம்

JKR  சனி, 17 ஜூலை, 2010

தலைகவசம் அணிந்து வந்த திருடர்களின் கத்திவெட்டில் குடும்பப் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் கோப்பாய் தெற்கு இருபாலையைச் சேர்ந்த விஜயகுமார் வதணி வயது 28 என்ற இருபிள்ளைகளின் தாயே படுகாயமடைந்தவராவார்.
நேற்றுக்காலை குறித்த பெண் வீட்டில் சமைப்பதற்கு வேண்டிய காய்கறிகளை வெட்டிக்கொண்டிருந்த போது தலைகவசம் அணிந்து வந்த இருவர் வீட்டிற்கு நுழைந்து குறித்த பெண்ணை சாராமாரியாக வெட்டி காயப்படுத்தியதுடன் வீட்டிலுள்ள பொருட்களைத் திருடுவதற்கு முயற்சி செய்துள்ளனர். இதன் போது அந்தப் பெண் அவலக்குரலெழுப்பியதைத்யடுத்து அருகிலுள்ளவர்கள் அவ்விடம் வர திருடர்கள் இருவரும் பெண்ணின் கழுத்திலிருந்த சங்கிலி மற்றும் காப்புக்களை அபகரித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr