இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நல்லிணக்க ஆணைக்குழுவின் 2ஆம் கட்ட விசாரணைகள் ஆரம்பம்

JKR  திங்கள், 23 ஆகஸ்ட், 2010

லங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட 'கற்றுக்கொண்ட பாடங்கள்' - நல்லிணக்க ஆணைக்குழு தனது இரண்டாம் கட்ட விசாரணைகளை இன்று ஆரம்பித்துள்ளது.

சர்வதேச தொடர்புகளுக்கான கதிர்காமர் கற்கை நிலைய கட்டிடத்தில் இந்த அமர்வு நடைபெறுகிறது. இவ்வமர்வில் பொது மக்களின் சாட்சியங்கள் பெறப்படவுள்ளன.
அமர்வுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளன

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr