இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தப்பிச் சென்ற இராணுவத்தினருக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக குற்றச்சாட்டு

JKR  திங்கள், 2 ஆகஸ்ட், 2010

ராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு ஜெனரல் சரத் பொன்சேகா அடைக்கலம் கொடுத்தார் என கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போதே குறித்த இராணுவத்தினருக்கு அவர் அடைக்கலம் கொடுத்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஊடக செயலாளரான சேனக சில்வாவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr