இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நிதிமோசடியில் ஈடுபட்ட சக்விதி ரணசிங்க கைது

JKR  வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

நி நிதிமோசடியில் ஈடுபட்ட சக்விதி ரணசிங்க மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீரிஹான பொலிஸாரால் நவகமுவ பிரதேசத்தில் வைத்து இன்று கைது செய்ப்பட்டுள்ளனர்.

9 பில்லியன் ரூபாய் பெறுமதியான பணத்தை மோசடி செய்து தப்பிசென்றார்.
சக்திவித்தி நிறுவனத்தின் உரிமையாளரான ரணசிங்க தொடர்பில் தமக்கு 1,400 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
சிவில் பொலிஸார் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr