இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ரீ. ஆர். ரீ தமிழ் அலையில் தோழர் டக்ளஸ் தேவானந்தா.

JKR  ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

 ரோப்பாவிலிருந்து ஒலிபரப்பாகும் ரீ. ஆர். ரீ தமிழ் அலை வானொலியில் பிரதி ஞாயிறுதோறும் இடம்பெறும் அரசியல் அரங்கம் நிகழ்ச்சியில் இன்றையதினம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பங்குகொள்கின்றார்.

இந்நிகழ்சியானது பிரான்ஸ் நேரப்படி இரவு பத்து மணிக்கு (இலங்கை நேரப்படி 2 ம் திகதி திங்கட்கிழமை அதிகாலை ஒன்றரை மணி) ஆரம்பமாகி தொடர்ச்சியாக சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரை இடம்பெறும். தற்சமயம் யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் உலகெங்கிலும் உள்ள எவரும் எந்தவிதமான கேள்விகளையோ அல்லது சந்தேகங்களோ கேட்டுகொள்ளலாம். செய்மதி வானலை ஊடாக இடம்பெறும் அரசியல் அரங்கம் எனும் இந்நிகழ்ச்சியில் பங்குகொள்ள விரும்புவோர் 0033148353200 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு இணைந்துகொள்ள முடியுமென ரீ. ஆர். ரீ தமிழ் அலை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அறியத்தந்துள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr