இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சாவகச்சேரி பிரதேச அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடல்

JKR  புதன், 25 ஆகஸ்ட், 2010

சாவகச்சேரி பிரதேசத்திற்குட்பட்ட சில பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டப் பணிகள் குறித்து சமூக அபிவிருத்தி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துரையாடலை மேற்கொண்டார் புகைப்படம் இணைப்பு
இக்கலந்துரையாடல் சாவகச்சேரி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.
இதில் யுத்தத்தினால் சேதமடைந்த வணக்கஸ்தலங்கள் வீடுகள் மலசல கூடங்கள் மற்றும் வீதிகள் என்பவற்றை புனரமைப்பது தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதன் போது அமைச்சர் அவர்கள் கோரிக்கைகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், விரைவில் உரிய உதிகாரிகளையும் வரவழைத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உடனடி தீர்வுகள் எட்டப்படுமெனத் தெரிவித்தார்.
இன்றைய கலந்துரையாடலில் அமைச்சர் அவர்களுடன் சாவகச்சேரி பிரதேச செயலாளர் சீனிவாசனும் உடனிருந்தார்.





0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr