இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மஹிந்த ரணில் மீண்டும் சந்திப்பு

JKR  ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

னாதிபதி மஹிந்தவுக்கும் ஐ.தே.க.வின் தலைவர் ரணிலுக்குமிடையிலான மேலுமொரு சந்திப்பு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.


அலரி மாளிகையில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் இரு கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் இறுதித் தீர்மானம் ஒன்றை எட்டுவதே இந்த பேச்சுவார்த்தைத் தொடர்ச்சியின் நோக்கமாகவிருக்குமென தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr