இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தப்பிச் செல்ல முயன்ற கைதி சுடப்பட்டு மரணம்: போகம்பறையில் சம்பவம்

JKR  சனி, 21 ஆகஸ்ட், 2010

ண்டி போகம்பறை சிறைச்சாலையில் இன்று காலை கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முயற்சித்தபோது, சிறைக்காவலர்களால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இத்தகவலை சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர். டி சில்வா தெரிவித்துள்ளார்.
கைதிகள் சிறைச்சாலையின் இரண்டாவது மாடியின் கூரை மீதேறி தப்பிச் செல்ல முயன்றதாகவும், சிறைக்காவலர்கள் எச்சரித்தும் அவர்கள் அதனை அலட்சியப்படுத்தியதால் அவர்களை நோக்கிச் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என சிறைச்சாலை ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr