இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

முகர்ஜி விரைவில் இலங்கை விஜயம்

JKR  செவ்வாய், 14 செப்டம்பர், 2010

ந்திய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார்
.அண்மைக்காலமாக இந்திய தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துகின்றனர் என வெளியாகும் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் நிரந்தர தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த முகர்ஜி இலங்கை வரவுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr