இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நிருபமா - ஹிலாரி அமெரிக்காவில் சந்திப்பு

JKR  சனி, 18 செப்டம்பர், 2010

மெரிக்காவிற்கான உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ் அமெரிக்க இராஜாங்க செயலர் ஹிலாரி கிளிண்டனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச் சந்திப்பின்போது அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் வில்லியம் பர்ன்ஸ், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்பு அலுவலர் ரொபர்ட் பிளேக் உட்பட அமெரிக்க மூத்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
கடந்த வியாழக்கிழமை அமெரிக்கா சென்ற நிருபமா ராவ், ராபர்ட் பிளேகை சந்தித்துப் பேசினார். இருவரும் ஆப்கானிஸ்தான் மற்றும் இருதரப்பு விவகாரங்கள் குறித்து நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr