இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சீனா விசாரணை நடத்துகிறது

JKR  சனி, 18 செப்டம்பர், 2010

ட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த இரு சீன பிரஜைகள் தொடர்பாக சீன அரசு விசாரணைகளை நடத்துவதாக சீன தூதுவராலய அதிகாரிகள் டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தனர்.
கொழும்பிலுள்ள சீன தூதுவருடன் சீன தூதுவராலய உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய குழுவொன்று, வெடிப்பு தொடர்பான தகவல்களை நேரடியாக திரட்டுவதற்காக இன்று மாலை கரடியனாறு பகுதிக்கு புறப்பட்டது.
இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் கொல்லப்பட்ட 60 பேரில் இரண்டு சீன பிரஜைகளும் உள்ளடங்குவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr