வீரகேசரி பத்திரிகையின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படும் விழாவில் அவரின் இசை கச்சேரி இடம்பெறவுள்ளது
.எதிர்வரும் 2ஆம் திகதி யாழ்.இந்துக்கல்லூரி விளையாட்டரங்கிலும், 4ஆம் திகதி, கொழும்பு, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்திலும், 5ஆம் திகதி கொட்டகலை கலாசார மண்டபத்திலும், 7 ஆம் திகதி கொழும்பு 13, ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திலும் இவரது இசைக்கச்சேரிகள் இடம்பெறவுள்ளன.
இவர் மறைந்த இசைமணி, பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி கோவிந்தராஜனின் புதல்வராவார்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக