இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கரடியனாறு வெடிவிபத்து தொடர்பில் விசாரணை செய்க: ஜனாதிபதி உத்தரவு

JKR  வெள்ளி, 17 செப்டம்பர், 2010

ட்டக்களப்பு கரடியனாறு காவற்துறை வளாகத்தில் இடம்பெற்ற வெடிவிபத்து தொடர்பில் உடனடியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொது அமர்வில் கலந்து கொள்ளும் நோக்கில் அமரிக்கா சென்றுள்ள மகிந்த ராஜபக்ஷ, அங்கிருந்து இந்த உத்தரவை விடுத்துள்ளார்.
தற்காலிக பாதுகாப்பு செயலாளர் லலித்வீரதுங்க மற்றும் காவற்துறை மா அதிபர் ஆகியோருக்கு இது தொடர்பிலான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இந்த வெடிவிபத்து சம்பத்தினால் பலியான குடும்பங்களுக்கு தமது அனுதாபத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr