.பண்டாரவலைப் பகுதியில் 13 மற்றும் 14 வயதுடைய இரு சிறுமிகளை 20 வயது இளைஞர்கள் இருவர் திருமணம் செய்துள்ளனர்.
இதற்கு உடைந்தையாக இருந்து சாட்சியாகக் கையொப்பமிட்ட இருவர் மற்றும் 19 வயது என போலி சத்தியக் கடதாசி வழங்கிய சமாதான நீதவான் உட்பட ஆறு பேரை சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.














.jpg)








0 கருத்துகள்:
கருத்துரையிடுக