வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், 8 வயதான முஜாபுதீன் ஷர்பான் என்ற சிறுவனே உயிரிழந்தார். இந்த வெடிப்புச் சம்பவம் மூதூர் களப்பிற்கு அருகில் இடம்பெற்றது. மோட்டார் குண்டு ஒன்றில் பகுதியை வைத்து விளையபடிக் கொண்டிருந்த போது, அது வெடித்துச் சிதறியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த ஏனைய சிறுவர்கள் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
8 ஆண்டுகள் முன்பு























0 கருத்துகள்:
கருத்துரையிடுக