இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஸ்ரீ முருகேசு மஹரிஷிகளின் 77ஆவது ஐயந்தி விழாவும் மூன்றாம் வருட குரு பூஜையும்

JKR  திங்கள், 25 அக்டோபர், 2010

;ஸ்ரீ முருகேசு மஹரிஷிகளின் 77ஆவது ஐயந்தி விழாவும் மூன்றாம் வருட குரு பூஜையும் இம்மாதம் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நுவரெலியா ஸ்ரீ காயத்திரி பீட வளாகத்தில் மிகவும் பக்தி பூர்வமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அன்றைய தினம் சங்காபிஷேகம், குரு திருவுருவச்சிலை ஊர்வலம், குரு பூஜை, விஷேட அலக்கார பூஜை, பிரார்த்தனை, அருளுபதேசம், பஐனை, அறநெறி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மகேஸ்வர பூஜை என்பன நடைபெற உள்ளது.
பக்த அடியார்கள் இப்புண்ணிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு சற்குரு முருகேசு மஹரிஷிகளின் பரிபூரண அருளை பெற்றுய்யுமாறு வேண்டப்படுகின்றார்கள்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr