இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டம்

JKR  செவ்வாய், 5 அக்டோபர், 2010

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
சிறையில் வைக்கப்பட்டிருக்கும் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரையும் உடன் விடுதலை செய்யுமாறு கோரி பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மாலை முதல் உபவேந்தர் காரியாலயத்துக்கு முன்னால் கூடி சுழற்சி முறையில் சத்தியக்கிரகப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
சிறையில் வைக்கப்பட்டிருக்கும் சக மாணவர்கள் நான்கு பேரையும் உடன் விடுவிக்கமாறும் மேலும் நான்கு மாணவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும் படி உத்தரவிடப்பட்டுள்ளதை எதிர்த்தும் மாணவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று நண் கல் மாணவர்கள் ஊர்வலமாக வந்து செனட் கட்டிடத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் நடத்தினர்.
தமது சக மாணவர்களை விடுதலை செய்யும் வரை இப்போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அவர்கள் கூறுகின்றனர்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr