இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவருக்குத் தனியார் பஸ் தரப்பட மாட்டாது : சங்கம் தெரிவிப்பு

JKR  செவ்வாய், 26 அக்டோபர், 2010

ர்ப்பாட்டங்களில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்கள் பயணிப்பதற்காக தனியார் பஸ்களை பெற்றுக் கொடுக்க முடியாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், ஆர்ப்பாட்டங்கள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைகளுக்காக தமது பஸ்களை பெற்றுத் தர முடியும் என சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அரசியல் நோக்கத்திற்காகவும், ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வதற்காகவும் தனியார் பஸ்களைப் பெற்றுத் தர தமது சங்கத்தினருக்கு விருப்பம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளின் போது பஸ்களை பெற்றுத் தருகின்றமை குறித்து பல முறை யோசிக்க வேண்டும் என தெரிவித்த அவர், இந்த விடயம் குறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் விழிப்புணர்வூட்டும் வேலைத் திட்டமொன்றையும் ஆரம்பிக்கவுள்ளதாக கெமுனு விஜயரத்ன மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr