இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கொலன்னாவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்

JKR  திங்கள், 25 அக்டோபர், 2010

கொலன்னாவ ஊறுகொடவத்த பகுதியில் இரண்டு பாரிய குழுக்களுக்கிடையில் இன்று காலை 5.00 மணி முதல் மோதல் இடம்பெற்று வருகிறது.

இதனால் பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் இப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மோதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இப்பகுதியில் பதற்ற நிலை நிலவுவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr