இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வெளிநாட்டில் பட்டப்படிப்பு : மாணவர்களை ஏமாற்றி பண மோசடி செய்தவர் கைது

JKR  வெள்ளி, 1 அக்டோபர், 2010

வெளிநாட்டின் பிரபல பல்கலைக்கழகங்களில் பட்டபடிப்பை மேற்கொள்ள வாய்ய்பு ஏற்படுத்தித் தருவதாக கூறி மாணவர்களிடம் 60 லட்சம் ரூபா பணத்தைப் பெற்று மோசடி செய்த நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்
.அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் போலி சான்றிதழையும் இவர் வழங்கியதாகக் கூறி, யாழ். பொலிசார் மேற்படி நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ். நாவலர் வீதியில் அமைந்துள்ள கல்வி நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான (65 வயது) நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரது குடும்பத்தினர் இந்த மோசடிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr