இவ்வாறு மீட்கப்பட்ட இவர்கள் எரிபொருள், உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றையும் சேமித்து வைத்திருந்ததாக கல்ப் ரைம்ஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் கிரிஸ்மஸ் தீவை நோக்கிய பயணத்தினை ஆரம்பித்துள்ள இந்த அகதிகள் அடங்கிய படகு, கடந்த ஒகஸ்ட் மாதம் 31ஆம் த்ப்fதி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக மேற்படி செய்திச் சேவை மேலும் குறிப்பிட்டுள்ளது.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக