இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

புளொட் இயக்கத்தின் சர்வதேச கிளைகளின் மகாநாடு

JKR  திங்கள், 25 அக்டோபர், 2010

மிழீழ மக்கள் விடுதலை கழகம் தமது சர்வதேச கிளைகளின் மகாநட்டை எதிர்வரும் 30ம் 31ம் திகதிகளில் நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் சனி, ஞாயிற்று கிழமைகளில் ஜேர்மன் ஸ்ருட்காட் நகரில் நடைபெறவுள்ள மகாநாட்டில் கட்சியின் சிரேஷ்ட்ட உறுப்பினர்கள்.வெளிநாட்டு கிளைகளின் பொறுப்பாளர்கள் பங்கு கொண்டு எதிர்கால செயற்திட்டங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராஜவுள்ளதாகவும், இவ் மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டு கிளைகளின் கட்சி உறுப்பினர்கள், சிரேஷ்ட்ட உறுப்பினர்கள் ஜேர்மனுக்கு வந்த வண்ணமுள்ளதாக புளொட் அமைப்பின் சர்வதேச ஒன்றியம் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒக்ரோபர் 24, 25 ம் திகதிகளில் பரிஸில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இன் சர்வதேச கிளைகளின் மாகா நாட்டைத் தொடர்ந்து நடைபெறும் இம் மகாநாடும் ஜனநாயக முற்போக்கு சக்திகள் புலத்திலும் தளத்திலும் பலம் பெற்று வருவதை எடுத்துக்காட்டுவதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr