.இன்று காலை 11.30 மணியளவில் பஸ் வண்டிகளில் களனி பிரதேசத்திலிருந்து சிலாபம், முன்னேஸ்வரத்துக்கு வந்த சுமார் 200பேர் இவ்வாறு தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனை நியாயமானது எனக்கூறி காளி கோவிலில் தேங்காய் உடைத்ததன் பின்னர் ஈஸ்வரன் ஆலயத்திலும் அதேபோன்று தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக