இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

JKR  வியாழன், 21 அக்டோபர், 2010

களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த குற்றச்சாட்டில் தந்தையொருவர் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் மகிழுரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தலைமையிலான குழுவினர் உன்னிப்பாக அவதானித்து வந்ததற்கமைய நேற்று முன்தினம் மாலை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தரம் 3இல் கல்வி பயிலும் 8 வயது மாணவி என்று குறிப்பிட்ட களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறித்த சந்தேக நபர் நீண்டகாலமாக மகளை இவ்வாறு துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr