இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ராமேஸ்வர மீனவ சங்கப் பிரதிநிதிகள் இலங்கை வருகை

JKR  திங்கள், 25 அக்டோபர், 2010

ராமேஸ்வர மீனவ சங்கத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


தமிழக மீனவர்களின் பிரச்சினை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடும் வகையிலேயே ராமேஸ்வர மீனவ சங்கப் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொள்வதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்திருந்தனர்.
இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படமாட்டாது என ராமநாதபுரத்தில் நடைபெற்ற கடலோர பாதுகாப்புக் கூட்டத்தின் போது உறுதியளிக்கப்பட்டிருந்தது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr