இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ரணில் விக்ரமசிங்க- எரிக் சொல்ஹெம் சந்திப்பு

JKR  வெள்ளி, 22 அக்டோபர், 2010

நோர்வேக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சர்வதேச அபிவிருத்திக்கு பொறுப்பான அமைச்சர் எரிக் சொல்ஹேமை இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இதேவேளை ரணில் விக்கிரமசிங்க கன்சவேட்டிவ் கட்சியினரையும் மற்றும் சர்வதேச ஜனநாயக சங்க உறுப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்தாக தெரிவிக்கப்படுகிறது
நேற்றைய தினம் பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹக் மற்றும் லியம் பொக்ஸ் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறுப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr