இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

குவைத்திலிருந்து 113 இலங்கையர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்

JKR  திங்கள், 8 நவம்பர், 2010

குவைத் நாட்டில் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து குவைத் நாட்டில் அமைந்திருக்கும் இலங்கை தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருந்த 113 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது
இந்த குழுவில் 8 ஆண்கள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr