.கடந்த 25ஆம் திகதி ஆற்றில் மீன்பிடிக்கச் இந்நபர் காணாமல்போன நிலையில், இன்று காலை தேடியபோது மீன்பிடி வலையில் சிக்கியவாறு குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நடராஜனந்த வீதி காரைதீவு - 2 ஐ சேர்ந்த சுந்தரலிங்கம் கனகரத்தினம் (வயது 45) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
மேற்படி சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக