இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

செல் கேஸ் நிறுவன பங்கு கொள்வனவு : அரசு இன்று கைச்சாத்து

JKR  புதன், 3 நவம்பர், 2010

ரசாங்கம் ஷெல் கேஸ் நிறுவன பங்குகளை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திடவுள்ளது.
இத்தகவலை ஷெல் கேஸ் நிறுவனப் பேச்சாளர் ஹிரான் செனவிரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இலங்கை 51 வீதமான பங்குகளைக் கொள்வனவு செய்யவுள்ளது. 63 மில்லியன் அமெரிக்க டொலர்களை ரோயல் டச் ஷெல் நிறுவனத்திடமிருந்து இன்று கொள்வனவு செய்யவுள்ளது" எனத் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr