.பாடசாலை அதிபர் ஏசியதாலேயே இவர்கள் நஞ்சருந்தியதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இது தொடர்பாக முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தமிழ் மிரருக்குத் தெரிவித்தன.
10 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் இம்மாணவிகள் பாடசாலையில் வைத்து நஞ்சருந்திய நிலையில் யாழ் .போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக