இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கடத்தப்பட்ட 14 வயது சிறுமி 9 நாட்களின்பின் சோளச் சேனையிலிருந்து மீட்பு

JKR  திங்கள், 20 டிசம்பர், 2010

வென்னப்புவயிலுள்ள செல்வந்த வர்த்தகர் ஒருவரின் 14 வயதான மகள் கடத்தப்பட்டு 9 நாட்களின் பின் அநுராதபுரத்திலுள்ள சோளச் சேனையொன்றில் வைத்து பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக 20 வயதான இளைஞர் ஒருவரையும் அவ்விளைஞரின் தந்தையையும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்த இளைஞர் மேற்படி வர்த்தகரிடம் பணிபுரிந்த ஊழியராவார். மேற்படி சிறுமிக்கு உரிய வயதுவந்தவுடன் அவரை திருமணம் செய்யும் நோக்குடன் கடத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr