சவுதி அரேபியாவில் இருந்து வந்த பெண்கள் இருவரெ இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இப் பெண்கள் தனது கைப்பைகளினுள் வைத்து கொண்டு வந்ததாகவும். ஒரு கிலோ 50 கிராம் தங்க நகைகள் கைப்பற்றபட்டதாகவும் தெரிவித்தார்.
அம்பாறை சேர்ந்த குறித்த பெண்கள் விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக