போதைக்கு அடிமையான இராணுவ சிப்பாய் ஒருவரிடமிருந்து துப்பாக்கியை வாங்கியுள்ளதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மானிப்பாய் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
இராணுவச் சிப்பாய்க்கு உதவிசெய்ததாகக் கூறப்படும் மற்றுமொரு இராணுவ வீரரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் இவர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக