இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சீகிரிய குன்றிற்குச் சென்ற தாயும் குழந்தையும் காணவில்லை

JKR  செவ்வாய், 21 டிசம்பர், 2010

சீ சகிரிய குன்றிற்குச் சென்ற 28 வயதுடைய குடும்பப் பெண்ணும் அவளது ஆறுமாதக் கைக் குழந்தையும் மர்மமான முறையில் காணாமற் போயுள்ளதாக சீகிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று குடும்பத்தாருடன் சீகிரியாவிற்குச் சென்ற இவர்கள், சிங்க வாயிலில் மேற்படி தாயையும் கைக் குழந்தையையும் நிறுத்தி விட்டுச் சென்றதாகவும் மீண்டும் வந்து பார்த்தபோது அவர்களைக் காணவில்லை என உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர்களைத் தேடும் நடவடிக்கை தொடரப்பட்ட போதும் இதுவரை அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr