இணுவில் இந்துக் கல்லூரியில் தரம் 7 இல் கல்வி பயிலும் நா. நிஷாந்தன் மற்றும் ஜெ.சிந்துஜன் எனும் 12 வயதான இம்மாணவர்கள் நேற்று மாலை தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்றபின் வீடு திரும்பவில்லை என அவர்களின் பெற்றோர்கள் யாழ்., சுன்னாகம் பொலிஸ் நிலையங்களிலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும்முறைப்பாடு செய்துள்ளனர்.
இம்மாணவர்கள் இருவரும் உறவினர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக