இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கடலில் தத்தளித்த நாகபட்டிணம் மீனவர்கள் யாழ் மீனவர்களால் மீட்பு

JKR  திங்கள், 27 டிசம்பர், 2010

யந்திர கோளாறு காரணமாக ஆழ்கடலில் தத்தளித்த இந்திய மீனவர்கள் நால்வர் சுழிபுரம் மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளனர்.
நாகபட்டிணத்தைச் சேர்ந்த இம்மீனவர்கள் நேற்றிரவு மீட்கப்பட்ட வலி மேற்கு கடற்றொழில் சங்கத்தில் தங்கவைக்கப்பட்டு இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இவர்களை தாயகத்திற்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr