இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயம்

JKR  ஞாயிறு, 19 டிசம்பர், 2010

ண்டியில் சட்ட விரோத மதுபானம் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் இடமொன்றை சுற்றி வளைப்பதற்காக காட்டுப் பகுதிக்கு சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்குள்ளாகி கடும் காயங்களுடன் கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டி கலகெதர பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சட்ட விரோத மதுபானம் தயாரிக்கும் இடம் ஒன்றினை சுற்றி வளைப்பதற்காக கலகெதர காட்டுப் பிரதேசத்துக்கு சென்ற போது, மிருகங்களை வேட்டையாடுவதற்காக கட்டப் பட்டிருந்த துப்பாக்கி ஒன்றின் மூலமே இவர் சூடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr